குன்னூர்: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதை அடுத்து குன்னூரில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார், இதையடுத்து குன்னூர் நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன் தலைமையில் வி.பி தெரு பகுதியில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிளைக் கழக செயலாளர்கள் சண்முகம், முருக குமார், நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சாதிக் பாஷா, செலின்ராஜ், பாலாஜி, சரவணன், வெங்கடேஷ், சீனிவாசன், விஜயராஜ், கார்த்திகேயன், சுரேஷ் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன் செய்திருந்தார்.