வால்பாறை: மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதையடுத்து வால்பாறையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் 23 வது முதலமைச்சராகஇன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 34 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
வால்பாறையில் உள்ள திமுக தொண்டர்கள் வால்பாறை திமுக பொறுப்பாளர் பால்பாண்டி, முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் ஆகியோர் தலைமையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வால்பாறை அண்ணா சிலை முன்பு பட்டாசு வெடித்தும் கோழி கடை கணேஷ் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதை கொண்டாடினர்.

இந்த கொண்டதில், திமுக நகர துணை தலைவர் செந்தில் வர்த்தக அணி ஜே பாஸ்கர் இளைஞர் அணி மகுடிஸ்வரன் முன்னாள் கவுன்சிலர் செல்வம் பாலாஜி டென்சிங் சதீஷ் வடை கடை குட்டி சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.