வால்பாறை வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வரும் கடமான் விபத்துக்குள்ளாகும் அபாயம்..!

வால்பாறை: வால்பாறை வனப்பகுதியில் இருந்து சாலையில் வலம் வரும் கடமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாக்க வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


வால்பாறை: வால்பாறை வனப்பகுதியில் இருந்து சாலையில் வலம் வரும் கடமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாக்க வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை, புலிகள் காப்பகமாக உள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, கடமான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன, இந்தநிலையில், வால்பாறையை அடுத்த புதுத் தோட்டம் பகுதியில் தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பொள்ளாச்சி சாலையில் கடமான் ஒன்று, வனப்பகுதியில் இருந்து வழி தவறி சாலையில் வந்து செல்வதால், சாலையில் செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்களில் அடிபட்டு விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.



மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுப்பதால் மிரண்டு அங்குமிங்கும் ஓடி வாகனத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை வனத்துறையினர் கண்டுபிடித்து அபராதம் விதித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...