கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே. ஆர். ஜெயராம், 81,244 வாக்குகள் பெற்று வெற்றி..!

கோவை: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கேஆர் ஜெயராம் வெற்றி பெற்றுள்ளார். இவர் மொத்தம் 81,244 வாக்குகள் பெற்றுள்ளார்.


கோவை: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கேஆர் ஜெயராம் வெற்றி பெற்றுள்ளார். இவர் மொத்தம் 81,244 வாக்குகள் பெற்றுள்ளார்.



திமுக வேட்பாளர் கார்த்திக், 70,390 வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் டாக்டர் மகேந்திரன், 36,855 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நர்மதா, 8,376 வாக்குகளும், ௮மமுக. வேட்பாளர் செல்வா 1,733 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

சுயேட்சையாக போட்டியிட்ட கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ், 89 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ஜெயராமுக்கு, கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...