அவிநாசி (தனி) சட்டமன்ற தொகுதி முதல் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முன்னிலை.
திருப்பூர்: முதல் சுற்று முடிவில், திருப்பூர் மாவட்டம், அவினாசி (தனி) தொகுதியில்அ.தி.மு.க. வேட்பாளர் தனபால் 2026 வாக்குகள் வித்தியாசத்தில் 4,365 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தி.மு.க. கூட்டணி ஆதி தமிழர் பேரவை வேட்பாளர் அதியமான் ராஜூ, 2,339 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஆ.த.பே. (தி.மு.க): 2,339
அதியமான் ராஜூ
அ.தி.மு.க : 4,365
தனபால்
தே.மு.தி.க : 142
மீரா
ம.நீ.ம : 129
வெங்கடேஸ்வரன்
நா.த.க : 357
ஷோபா
நோட்டா : 59
தி.மு.க. கூட்டணி ஆதி தமிழர் பேரவை வேட்பாளர் அதியமான் ராஜூ, 2,339 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஆ.த.பே. (தி.மு.க): 2,339
அதியமான் ராஜூ
அ.தி.மு.க : 4,365
தனபால்
தே.மு.தி.க : 142
மீரா
ம.நீ.ம : 129
வெங்கடேஸ்வரன்
நா.த.க : 357
ஷோபா
நோட்டா : 59