வால்பாறை: மே தினத்தை முன்னிட்டு வால்பாறையில் திமுகவினர் கொடியேற்றி மரம் நட்டு கபசுர குடிநீர் வழங்கி தொழிலாளர் தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் திமுகவினர் மே தின தொழிலாளர் தினத்தை கொண்டாடினர். வால்பாறை திமுக நகர பொறுப்பாளர் பால் பாண்டி, விவசாய அணி பாஸ்கர், தொழிலாளர்கள் சங்கம் செந்தில், டென்சிங் சுதாகர் செல்வம், சின்கோனா சுதாகர் ஜெபராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர்கள் இணைந்து வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் மற்றும் சின்கோனா எஸ்டேட் பகுதிகளில் மே தினத்தைக் கொண்டாடினர். விழாவை சிறப்பிக்கும் வகையில், கொடி ஏற்றி. மரக் கன்றுகள் நட்டு கொரோனா பெருந்தொற்று ஏற்படாமல் இருக்க கபசுர குடி நீர் வழங்கி, மே தினத்தைக் கொண்டாடினர்.