கொரோனா பெருந்தொற்று அதிகரிக்கும் அச்சம்... இந்திய மருத்துவக் கழகம் ஹெல்ப்லைன் எண் வெளியிட்டது..!

கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், எந்த நேரத்திலும் மக்கள் தொடர்புகொள்வதற்கு ஏற்ற வகையில் இந்திய மருத்துவக் கழகம் கொரோனா ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டுள்ளது.


கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், எந்த நேரத்திலும் மக்கள் தொடர்புகொள்வதற்கு ஏற்ற வகையில் இந்திய மருத்துவக் கழகம் கொரோனா ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டுள்ளது.

கொரோனோ பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருவதால், உயிரிழப்புகளும், அதிமான நோய்ப்பரவலும் பொதுமக்களிடையே அச்சத்தை அதிரித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா சிகிச்சைக்கான வழிகாட்டுதல் வேண்டியும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என கொரோனா விழிப்புணர்வுக்காக இந்திய மருத்துவ கழகம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அச்செய்திக் குறிப்பில், கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால், சிகிச்சை பெற சேர்க்கைக்கான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் அவர்களின் படுக்கைகள் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதின் மூலம் கொரோனா தொடர்பான பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, தெளிவாகக் கையாளும்பொருட்டு வழிகாட்டுதலின் அடிப்படையில் மருத்துவ மாணவர் வலையமைப்பு 24 Hrs IMATN கோவிட் ஹெல்ப்லைன் 99949 57070 நேற்று மாலை (30.04.2021) 06.30 p.m. தொடங்கப்பட்டது. என இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழக மாநிலத் தலைவர் டாக்டர் பி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...