வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால், கூழாங்கல் ஆறு பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இந்தநிலையில், தற்போது கொரானா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், வால்பாறையில் முக்கிய சுற்றுலாப் பகுதியான கூழாங்கல் ஆறு வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதன் காரணமாக, இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளை நம்பி, கடை அமைத்துள்ளவர்கள் வருவாய் இன்றி, அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உளந்தால், அப்பகுதி வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.