வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக போக்குவரத்து தொழிலாளர் சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், கொண்டாடப்பட்ட மே தின விழாவில், வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்புறமுள்ள அலுவலகத்தில் தொழிற்சங்கக் கொடி ஏற்றப்பட்டது. வால்பாறை நகர திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி தலைமை வகித்தார். சங்க செயலாளர் யூசுப் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இந்தநிகழ்ச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகள் சின்னசாமி, துரைசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் அம்பிகை சுப்பையா முன்னாள் கவுன்சிலர் செல்வம் உட்பட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.