பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இன்று பொள்ளாச்சி நகர் பகுதியில் 18 பேருக்கும் ,வடக்கு ஒன்றியத்தில் 12 பேருக்கும், தெற்கு 31 பேருக்கும் என மொத்தம் இன்று பொள்ளாச்சியில் 61 நபர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் கொரானா பாதித்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதார துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.