உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை நகராட்சியில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் உடுமலை நகராட்சி சார்பில் மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவும் காய்ச்சல் உள்ளிட்டவைகளை குணப்படுத்தவும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.
நகராட்சி சார்பில் வழங்கப்படும் நிலவேம்பு கசாயத்தை பொதுமக்கள் பலர் விருப்பமுடன் வாங்கிப் பருகி வருகின்றனர். மேலும் இதுபோல் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் கபசுர குடிநீர் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்