உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு தொடக்கம்!

உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.



உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் முதலாவது அலையின்போது உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையமாகவும் கல்லூரி மாற்றப்பட்டது. ஆனால் முதல் அலையின் போது உடுமலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட அரசு மருத்துவமனை, திருப்பூர் அரசு மருத்துவமனை, கோவை இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவற்றில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது.



இதனால் உடுமலை அரசு கலைக்கல்லூரி சிறப்பு சிகிச்சை மையம் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் இம்முறை கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் படுக்கைகள் போதவில்லை. எனவே, இன்று முதல் உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் உள்ள சிறப்பு முகாமில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...