குன்னூரில் திமுக சார்பில் கொரோனா தற்காப்பு பொருட்கள் வழங்கல்!

குன்னூர்: குன்னூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று தற்காப்பு பொருட்களை திமுகவினர் வழங்கினர்.


குன்னூர்: குன்னூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று தற்காப்பு பொருட்களை திமுகவினர் வழங்கினர்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று தற்காப்பு பொருட்களை அக்கட்சியினர் வழங்குகின்றனர்.

அதன்படி குன்னூரில் திமுக சார்பில் முன்னாள் கதர் வாரிய துறை அமைச்சர் இனிதுரை கா. ராமச்சந்திரன் தலைமையில் சார்பில்ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பொடி, முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் எம். ராமசாமி செயற்குழு உறுப்பினர் கா. செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...