கர்நாடகாவில் இருந்து தப்பிய 3000 கொரோனா நோயாளிகள் உதகையில் நுழைவதை தடுக்க தீவிர கண்காணிப்பு!

நீலகிரி: கர்நாடகாவில் இருந்து தப்பிய 3000 கொரோனா நோயாளிகள் உதகையில் நுழைவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.


நீலகிரி: கர்நாடகாவில் இருந்து தப்பிய 3000 கொரோனா நோயாளிகள் உதகையில் நுழைவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3000 நோயாளிகள் அங்கிருந்து தப்பி விட்டதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இ-பாஸ் இல்லாமல் யாரும் தமிழகத்துக்குள் உள்ளே நுழைய வாய்ப்பில்லை. இ-பாஸ் இல்லாமல் நுழைபவர்களை தடுக்க சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இந்த வாரத்தில் மட்டும் 5 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைஎடுக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...