பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு. சுகாதாரத் துறையினர் சிறப்பு முகாம்கள் நடத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. பொள்ளாச்சி பகுதியைப் பொறுத்தவரை கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. அதிக எண்ணிக்கையில் நோய்த் தொற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து பொள்ளாச்சி நகராட்சி, சுகாதாரத் துறை அதிகாரிகள் நகரப்பகுதியில் வார்டு வாரியாக சென்று காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இன்று வெங்கடேசா காலனி, சுப்பையா நகர், கண்ணப்பன் நகர், உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் கொரோனோ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர்.