உடுமலை அமராவதி பாசன் வாய்க்காலில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்கள் யார் என்கிற தீவிர விசாரணையில் கணியூர் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
உடுமலை: அமராவதி பாசன் வாய்க்காலில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்கள் யார் என்கிற தீவிர விசாரணையில் கணியூர் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
உடுமலைப்பேட்டை அருகே மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு பகுதியில் இருந்து நாட்டுக்கல்பாளையம் செல்லும் அமராவதி பாசன் வாய்க்காலில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மெயின் கால்வாயில் விழுந்த இவர்கள் கிளை வாய்க்காலில் அடித்து வரபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்தநிலையில், இவர்கள் யார் என்பது குறித்து தேடும் பணியில், கணியூர் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.