திருப்பூர்: திருப்பூரில் தமிழக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் மதுபானக் கூடங்களால் மேலும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரக் கூடிய சூழ்நிலையில் அவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து.

அதில் மதுபானக் கூடங்கள் செயல்பட தடை விதித்திருந்த நிலையில், திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் மதுபானக்கூடம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இங்கு முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் இதன் மூலம் மீண்டும் சமூக தொற்று ஏற்படும் என்ற அச்சம் ஏற்படுவதாகவும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.