வால்பாறையில் முகக்கவசம் தலைகவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை!

கோவை: வால்பாறையில் முகக்கவசம் தலை கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.


கோவை: வால்பாறையில் முகக்கவசம் தலை கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஏராளமான வாகனங்கள் இயங்குகின்றன. இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் லாரிகளில் பயணம் செய்வோர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை.



மேலும், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டின் படி ஆட்டோக்களில் இருவர் மட்டும் பயணம் செய்ய வேண்டும், கார்களில் 3 பயணிகள் மட்டும் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து கார்கள், வேன்கள், ஆட்டோக்கள் மற்றும் லாரிகளை காவல்துறையினர் சோதனை செய்தனர்.



அப்போது, முக கவசம் அணியாதவர்களுக்கும், அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் சென்ற வாகன ஓட்டிகளுக்கும் காவல்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். சாலையில் செல்பவர்களையும் முறையாக முகக்கவசம் அணியும் படியும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...