கோவை ஆவாரம்பாளையத்தில் பொதுமக்களுக்கு திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நா.கார்த்திக் கபசுர குடிநீர் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை: கோவை ஆவாரம்பாளையத்தில் பொதுமக்களுக்கு திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நா.கார்த்திக் கபசுர குடிநீர் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், பீளமேடு பகுதிக்கழகம் - 2, வார்டு 40, ஆவாரம்பாளையம், விவேகானந்தா நகர் மட்டசாளைப் பகுதியில் வசிக்கும் 500 பொதுமக்களின் குடும்பத்திற்கு, இன்று காலை கபசுர குடிநீர், ரொட்டி, முட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைக் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திமுக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி திமுகழக வெற்றி வேட்பாளருமான நா.கார்த்திக் எம்எல்ஏ., வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின்போது, திமுகவின் பீளமேடு பகுதிக்கழகம் - 2 பொறுப்பாளர் மா.நாகராஜ், 40வது வட்டக்கழகச் செயலாளர் ஆ. மகேஷ்குமார், 40வது வட்டக்கழகப் பொறுப்பாளர் மோகன்ராஜ், மாணவர் அணி செந்தில்நாதன், மாநகர் கிழக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அக்ரிபாலு ஆகியோருடன் திமுகழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் மற்றும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.