கோவை: பொள்ளாச்சி அருகே தாலுகா காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 30க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் காவல் நிலையத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.