கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வாட்டர்பால் தேயிலை தோட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வாட்டர்பால் தேயிலை தோட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வாட்டர்பால் தேயிலை தோட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. தேயிலை தோட்ட மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆதார் என்னோடு விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு அவர்களுடைய உடல்நிலை தகுதி பற்றிய விசாரணைக்குப் பின் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டனர்.

இந்த முகாமில் தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், வாட்டர்பால் தேயிலை தோட்ட மருத்துவ அலுவலர் ஆகியோர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். முகாமில் தேயிலை தோட்ட அலுவலர்கள் தொழிலாளர்கள் என சுமார் 220 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.