கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 493 வீதிகளில் 662 பேர் கொரோனாவால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
கோவை : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 493 வீதிகளில் 662 பேர் கொரோனாவால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
“கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சராசரியாக 4,500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவதன் வாயிலாகமற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது.
ஒரு வீதியில் 3 பேருக்கு மேல் பாதிப்பு இருந்தால் அந்த வீதியை தனிமைப்படுத்தி வருகிறோம். கோவை மாநகராட்சியில் மொத்தம் 7,569 வீதிகள் உள்ளன. இதில் 493 வீதிகளில் 3 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ளது.
1,604 வீதிகளில் 3 பேருக்கு கீழ் கொரோனா பாதிப்பு உள்ளது. 493 வீதிகளில் 662 பேர் கொரோனாவால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சியில் இதுவரை 52 ஆயிரத்து 258 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 43 ஆயிரத்து 160 பேர் முழுவதும் குணமடைந்து உள்ளனர். 476 பேர் இறந்து உள்ளனர்.
நேற்று மட்டும் விதிமுறை மீறியவர்களுக்கு ரூ.51ஒ600 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.