வால்பாறையில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து முககவசங்களை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம்!

கோவை: வால்பாறையில் முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் நகராட்சி துறையும் வருவாய்த் துறையினரும் இணைந்து அபராதம் விதித்து முககவசங்களை வழங்கினர்.


கோவை: வால்பாறையில் முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் நகராட்சி துறையும் வருவாய்த் துறையினரும் இணைந்து அபராதம் விதித்து முககவசங்களை வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதித்தும் மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 4 மணிவரை முழு ஊரடங்கு விதித்தும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கொரோணா வைரஸ் பரவுதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து வந்தது.



இந்த நிலையில், நகராட்சி நிர்வாக சுகாதாரத்துறை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலர்களும் இணைந்து முகக்கவசம் அணிய வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமாக 200 ரூபாய் விதித்து இரண்டு முகக் கவசங்கள் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...