கோவை: கொரோனாவால் இறந்த ஊடகவியலாளர்களுக்கு கோவை மாவட்ட ஊடகவியலாளர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

உலகம் முழுவதும் நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அதே போல லட்சக்கணக்கானோர் தினந்தோறும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கின்றனர். குறிப்பாக சுகாதாரத்துறை, ஊடகவியலாளர்கள் போன்ற முன் களப்பணியாளர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர்.

மக்கள் பணியில் ஈடுபட்டு அயராமல் உழைத்து நோய் தொற்றுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழந்த ஊடகவியலாளர்களை நினைவு கூறும் விதமாக கோவையில் இன்று நடந்த அஞ்சலி கூட்டத்தில் அனைத்து ஊடகங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உயிரிழந்த ஊடகவியலாளர்கள் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.