கொரோனா பரவல் எதிரொலி... தமிழகத்தில் தட்டச்சு பயிற்சி நிலையங்கள் மூட அரசு உத்தரவு..!

கோவை: கொரோனா பெருந்தொற்று பரவலின் இரண்டாம் அலையின் வேகம் அதிகமாக உள்ளதால், தமிழகம் முழுவதும் தட்டச்சு பயிற்சி நிலையங்களை மறு உத்தரவு வரும்வரை மூட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.


கோவை: கொரோனா பெருந்தொற்று பரவலின் இரண்டாம் அலையின் வேகம் அதிகமாக உள்ளதால், தமிழகம் முழுவதும் தட்டச்சு பயிற்சி நிலையங்களை மறு உத்தரவு வரும்வரை மூட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏராளமான தட்டச்சு பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது ஏழு மாத காலங்கள் இதுபோன்ற பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டன. அதன்பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இதுபோன்ற பயிற்சி நிலையங்கள் திறக்கப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழ்நிலையில், மீண்டும் தட்டச்சு பயிற்சி நிலையங்களை மறு உத்தரவு வரும் வரை மூடக்கோரி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

எனவே நாளை முதல் தட்டச்சு பயிற்சி நிலையங்கள் செயல்படாது. இதனால் அதை நம்பியுள்ள பல குடும்பங்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் என தட்டச்சுப் பயிற்சி நிலைய உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...