கோவை: வால்பாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்க்ஷ்மன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் வால்பாறை பகுதி வியாபாரிகள் வனத்துறை ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆதார் என்னோடு விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு அவருடைய உடல்நிலை தகுதி பற்றிய விசாரணைக்குப் பின் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டனர்.
இந்த முகாமில் தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். முகாமில் 50க்கும் மேற்பட்ட வால்பாறை வியாபாரிகள், பொதுமக்கள், வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.