பத்திரிகையாளர்களின் அங்கீகார அட்டையினை புதுப்பித்து வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

முழு நேர பத்திரிகையாளர்களின் 2017-ஆம் ஆண்டிற்கான அங்கீகார அட்டையினை புதுப்பித்து வழங்க விண்ணப்பிக்குமாறு கோவை மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

''முழு நேர பத்திரிகையாளராக பணிபுரிவோர்களுக்கு 2017-ஆம் ஆண்டிற்கான அங்கீகார அட்டை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே, 2016-ஆம் ஆண்டிற்கான அங்கீகார அட்டை பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே, விண்ணப்பிக்க தகுதியுடைய நிருபர்கள் www.tndipr.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிரக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 10ம் தேதிக்குள் கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

Newsletter

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...