வால்பாறை: வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் செல்வதை தடுக்க கசிவு நீர் குட்டை அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. கோடைகாலத்தில் வனத்தில் வறட்சி ஏற்படும் போது குடிநீர் மற்றும் உணவு தேடி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக வால்பாறையை அடுத்த சின்கோனா பகுதியில் சிங்கோனா எஸ்டேட் வனத்துறை சோதனைச் சாவடி அருகில் கசிவு நீர்குட்டை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கசிவு நீர் குட்டையில் நீர் தேக்கும் பணி தொடங்கி உள்ளது. இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள், கசிவு நீர் குட்டையில் விலங்குகள் தாக்கம் தணிக்க வழி ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வது தடுக்கப்படுகிறது. மனித-வன உயிரின மோதலும் தடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்