திருப்பூர்: திருப்பூரில் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின் அவதார திருநாளை முன்னிட்டு எம்பெருமான் ஸ்ரீ குருவாயுரப்பன் சந்நதியில் ஸ்ரீ ராம பிரானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதேபோல, திருப்பூர் குமரன் சிலை முன்பு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அப்போது, ராமர் எங்கள் உயிரடா.... தேசம்! தெய்வீகம்! பாரதம்! பண்பாடு! காத்திட!!! என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சிவசேனா இளைஞரணி அட்சயா திருமுருக தினேஷ், சிவசேனா மாவட்ட தலைவர் ரமேஷ், சிவசேனா மாவட்ட செயலாளர் பிரகாஷ், வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கவின், திருப்பூர் மாநகர இளைஞரணி தலைவர் மணிகண்டன், மாநகர மாவட்ட செயலாளர் சிவசேனா தங்கவேலு, திருப்பூர் மாநகர ஆலோசகர் சிவசேனா மோ.குணசேகரன் மற்றும் சிவசேனா நிர்வாகிகள் உடன் இளைஞரணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.