திருப்பூர்: கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாத காரணத்தால் நான்காவது நாளாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாத காரணத்தால் நான்காவது நாளாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பு ஊசி போட்டு சென்றுள்ளனர்.
மேலும், தற்சமயம் கொரோனா இரண்டாம் அலை பரவலால் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமான பொது மக்கள் விருப்பத்துடன் இருக்கின்றனர்.

ஆனால், உடுமலை அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாத காரணத்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று வருகின்றனர்.