திருப்பூரில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

திருப்பூர்: தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கான நோய் தொற்று ஏற்படாத வகையிலான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையிலான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று 2வது அலை பரவி வருகிறது.

இந்த நிலையில், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொழிற்சாலைகளில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கான முகக்கவசம், கையுறை, கை கழுவுவதற்கான சோப்பு உள்ளிட்டவைகள் அந்தந்த நிறுவனங்கள் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனவும், சிறப்பு முகாம்கள் அமைத்து தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும், நோயினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இஎஸ்ஐ திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு வேலைக்கு செல்ல முடியாத நாட்களுக்கான பகுதி சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...