வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரம்!

கோவை: வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு பொள்ளாச்சியிலிருந்து ஒரே சாலை மார்க்கம் உள்ளது. இந்த சாலை தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமாக உள்ளது.

இந்த மலைச்சாலை குறுகிய சாலையாகவும் 40 கொண்டை ஊசி வளைவுகள் உடையதாகவும் உள்ளது. மேலும் தற்போது வால்பாறை சுற்றுலா பிரதேசமாக மாறியதால் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.



இதனை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, அய்யர்பாடி தேயிலைத் தோட்டப் பகுதியில் பொள்ளாச்சி சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...