கோவை மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டுள்ளது.
கோவை : கோவை மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் நாகராஜன், கோவை அரசு மருத்துவமனையில் 500 டோஸ், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் 500 டோஸ், ஆரம்ப சுகாதார
நிலையங்களில் 2900 டோஸ், தனியார் மருத்துவமனைகளில் 1800 டோஸ், மாவட்ட கிடங்கில் 3850 டோஸ் என மொத்தம் 9550 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில்
உள்ளன.
தகுதி உடையவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ250 கட்டணத்திலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் நேற்று வரை, 3,11,822 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். விடுமுறை நாளான நேற்று மட்டும் 918 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்,”
என்றார்.