வால்பாறையில் கொரோனா துரித நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
வால்பாறை: வால்பாறையில் கொரோனா துரித நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
வால்பாறையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் தலைமையில் வால்பாறை அடுத்த நடுமலை தேயிலை தோட்டத்தில் 64 பேருடைய சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் வால்பாறையில் பல்வேறு இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்தல் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.