கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தொற்றிலிருந்து பொதுமக்களை தற்காத்துக்கொள்ள நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர திமுக பொறுப்பாளர் பால்பாண்டி தலைமை தாங்கினார். மருத்துவர் திரு.கலைச்செல்வன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேருந்துகளில் பயணிப்போர் ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்கள், மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.