திருப்பூர்: திருப்பூரில் குமரன் நினைவிடத்தின் முன்பு நடிகர் விவேக்கின் மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி சமூக அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் குமரன் சிலை முன்பு மறைந்த நடிகர் விவேக்குக்கு அனைத்து சமூக அமைப்பினர் சார்பாக மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர். வடக்கு காவல் ஆய்வாளரும் அஞ்சலி செலுத்தினார்.

இனிவரும் காலங்களில் மறைந்த நடிகர் விவேக்கின் லட்சிய கனவை நிறைவேற்றும் வகையில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவது என பல்வேறு சமூக அமைப்பினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.