கோடையை சமாளிக்க திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

கோவை: கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்க திமுக சார்பில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்க திமுக சார்பில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு உதவி செய்யும்படி தனது கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.



இதனடிப்படையில் கோவை இளங்கோ நகர் ஹவுசிங் யூனிட் பகுதியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மோர் பந்தல் இன்று காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நீர்மோர் பந்தல் அமைந்துள்ள பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கு கோடை காலம் முடியும் வரை நீர் மோர் மற்றும் தர்பூசணி இளநீர் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும் என்று திமுகவினர் கூறினர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...