கோவை முன்னாள் ஆட்சியர் ராசாமணி, கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

கோவை: கோவையின் முன்னாள் கலெக்டராக பணியாற்றியவர் ராசாமணி, இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.


கோவை: கோவையின் முன்னாள் கலெக்டராக பணியாற்றியவர் ராசாமணி, இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.



தடுப்பூசி குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை, அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது மிகவும் நல்லது. சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இவர் தேர்தல் சமயத்தில் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதாக திமுகவினர் தொடர்ந்து புகார் மனுக்களை அளித்ததன் பேரில், தேர்தல் ஆணையம் அவரையும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரனையும் அதிரடியாக மாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...