திருப்பூர்: கொரோனா கட்டுப்பாடுகளுடன் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் தொடங்கின.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வுகள் தொடங்கின.
இயற்பியல்., வேதியியல்., உயிரியல்., தாவரவியல்., விலங்கியல்., கணினி அறிவியல் ஆகிய பாடங்கள் படிக்கும் மாணவர்கள் இன்று செய்முறைத் தேர்வில் பங்கேற்றனர்.

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் கொரோனா கட்டுப்பாடுகளுடன் செய்முறைத் தேர்வில் பங்கேற்றனர்.