கோவை: வால்பாறையில் வனப்பகுதியில் தீ பிடித்தால் அணைப்பது பற்றிய ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் ஏராளமான வனப்பகுதிகள் உள்ளன. கோடைகாலம் என்பதால் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் இலைகள் செடிகள் காய்ந்து கிடப்பதனால் எளிதில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.

இதனால் வனத்துறையினர் சாலையில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனப்பகுதி வழியாக செல்லும்போது எளிதில் தீ பிடிக்க கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வால்பாறை தீயணைப்பு துறை சார்பில் வனப்பகுதியில் பிடிக்கும் தீயை அணைப்பது பற்றியான பயிற்சியை வனத்துறையினருக்கு அளிக்கப்பட்டது இந்த ஒத்திகை நிகழ்ச்சி தாய்முடி எஸ்டேட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வனத்துறையினர் தீயணைப்பு துறை இணைந்து நடத்தினர்.