வால்பாறை: வால்பாறையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் வால்பாறை அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

வால்பாறை ஆரம்ப சுகாதார நிலைய வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் வால்பாறை அரசு போக்குவரத்து கழக வால்பாறை கிளை அலுவலர்கள் பணிமனை ஊழியர்கள் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.