கோவை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை காந்தி பூங்கா மூடப்பட்டது.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 24-வது வார்டு பகுதியில், மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான காந்தி பூங்கா உள்ளது. இங்கு பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம், சிறுவர்களுக்கான விளையாடுவதற்கான வசதிகளும் இங்கு உள்ளன.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவல் முதல் அலையின் போது பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க காந்தி பூங்கா மூடப்பட்டது.
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு காந்தி பூங்கா திறக்கப்பட்டது.

தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் பூங்கா மூடப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் விடுத்துள்ள உத்தரவில், “மறு உத்தரவு வரும் வரை காந்தி பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.