கோவை: சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130 ஆவது பிறந்தநாளையொட்டி வடகோவை காமராஜபுரத்தில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மூத்த வழக்கறிஞர் மதிவாணன், தீஓமு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, வாலிபர் சங்க செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா, மற்றும் சிபிஎம் கிழக்கு நகரக்குழு உறுப்பினர் எம்.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.