கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் மொத்தம் 13 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மணிகண்டபுரம், பட்டணம், கோவில்பாளையம், வடசித்தூர், இம்மிடிபாளையம், கிணத்துக்கடவு பகுதியில் 9 ஆண்களுக்கும், 4 பெண்களுக்கும் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர்கள் அனைவரும் அவர்கள் விருப்பப்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.