வால்பாறையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ சுப்ரமணிய சாமி கோவிலில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக வால்பாறை நகர மக்கள் மட்டுமின்றி தேயிலைத் தோட்டத்தில் உள்ள மக்களும் வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக வால்பாறை நகர மக்கள் மட்டுமின்றி தேயிலைத் தோட்டத்தில் உள்ள மக்களும் வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினர்.



ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள முழு முதற் கடவுள் விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சுவாமி ஐயப்பன், சிவபெருமான், நந்தி தேவர், நவகிரக நாயகர்கள், காலபைரவர் ஆகிய சுவாமிகளை வழிபட்டு தரிசனம் செய்தனர்.

மேலும், தங்களது பெயருக்கும், குடும்பத்தினர் பெயர்களுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் தீபாராதனைக்குப் பின் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...