திருப்பூர்: திருப்பூரில் குடோனில் பதுக்கப்பட்டிருந்த 800 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் நெருப்பெரிச்சலில் உள்ள குடோன் களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி நெருப்பெரிச்சல் பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், கெவின் பட்டேல் என்பவரின் குடோனில் சுமார் 800 கிலோபான், குட்கா உள்ளிட்ட பொருட்களை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கெவின் பட்டேலை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.