கோவையில் ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய எஸ்.ஐ. பணியிடை நீக்கம் - காவல் ஆணையர் உத்தரவு!

கோவை: கோவையில் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய எஸ்.ஐ.முத்து நள்ளிரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


கோவை: கோவையில் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய எஸ்.ஐ.முத்து நள்ளிரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பெண்கள் உட்பட 5 பேர் நேற்று முன்தினம் இரவு 10 .15 மணி அளவில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு ரோந்து பணி மேற்கொண்டு இருந்த காட்டூர் எஸ்.ஐ முத்து ஓட்டலுக்குள் புகுந்து லத்தியால் தாக்கியதில் அங்கிருந்த கடை ஊழியர்கள் பெண் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இக்காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். நிலையில் நேற்று இரவு அவரை பணியிடை நீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...