கோவையில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பொற்கொல்லருக்கு லீமா ரோஸ் மார்ட்டின் 1.5 லட்சம் நிதியுதவி!

கோவை: கோவையில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பொற்கொல்லருக்கு, லீமா ரோஸ் மார்ட்டின் 1.5 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.


கோவை: கோவையில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பொற்கொல்லருக்கு, லீமா ரோஸ் மார்ட்டின் 1.5 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.

கோவையில் கணேஷ் ஆச்சார்யா என்ற பொற்கொல்லர் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு மார்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தாளாளர் லீமா ரோஸ் மார்ட்டின், ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.



ஒருங்கிணைந்த பொற்கொல்லர் சங்கத் தலைவர் ரகுநாதன் சுப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொற்கொல்லர் கணேஷ் ஆச்சார்யாவுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரின் சிகிச்சைக்கு லீமா ரோஸ் மார்டின் அவர்கள், மார்ட்டின் அறக்கட்டளை சார்பில், ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். உரிய நேரத்தில் அவர் செய்த இந்த உதவிக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்", என கூறியுள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...