வால்பாறை நவமலை மின்வாரிய அலுவலர்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
வால்பாறை: வால்பாறை நவமலை மின் வாரிய அலுவலர்கள் குடும்பத்தினற்கு கொரானா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் காடம்பாறைமின் வாரிய கூட்டரங்கில்செயற்பொறியாளர் ரபீக் அகமது தலைமையில் நடைபெற்றது.

வால்பாறை ஆரம்ப சுகாதார நிலைய வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் தலைமையில் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். முகாமில் நவமலை மின் உற்பத்தி நிலைய அதிகாரிகள் அலுவலர்கள் குடும்பத்தினர் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.