வால்பாறை: வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் தனியார்கூட்டரங்கில் நடைபெற்றது.

வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ஜெபராஜ் ஏற்பாடு செய்த முகாமுக்கு, வால்பாறை ஆரம்ப சுகாதார நிலைய வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் தலைமை தாங்கினார்.
இந்த முகாமில் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர் முகாமில் வால்பாறை வியாபாரி கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம் ஜி ஷாஜி ஜார்ஜ் பொருளாளர் ஜேசுதாசன் உட்பட ஏராளமான வியாபாரிகள்பங்குபெற்றனர்